×

இருசக்கர வாகன பேரணியை நாளை கன்னியாகுமரியில் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: இருசக்கர வாகன பேரணியை நாளை கன்னியாகுமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சேலத்தில் டிசம்பர்.17ல் நடக்கவுள்ள 2வது திமுக இளைஞர் அணி மாநாட்டை ஒட்டி இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி நடைபெறவுள்ளது.

The post இருசக்கர வாகன பேரணியை நாளை கன்னியாகுமரியில் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,wheeler ,Kanyakumari ,Chennai ,Salem ,Dinakaran ,
× RELATED நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்